முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் நாள் தமிழ்நாட்டில் GOAT படம் செய்துள்ள வசூல்..எவ்வளவு தெரியுமா

GOAT

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நேற்று வெளிவந்த படம் GOAT. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

முதல் நாள் தமிழ்நாட்டில் GOAT படம் செய்துள்ள வசூல்..எவ்வளவு தெரியுமா | Fisrt Day Box Collection Of Goat In Tamilnadu

இந்த படத்தில் விஜய் மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முதல் நாள் தமிழ்நாட்டில் GOAT படம் செய்துள்ள வசூல்..எவ்வளவு தெரியுமா | Fisrt Day Box Collection Of Goat In Tamilnadu

பல நட்சத்திரங்கள் நடித்ததால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் GOAT, இதுவரை தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

டான் பட இயக்குனருக்கு திருமணம் முடிந்தது.. பிரபலங்கள் வாழ்த்து! புகைப்படங்கள் இதோ

வசூல் 

அதன்படி, இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முதல் நாள் தமிழ்நாட்டில் GOAT படம் செய்துள்ள வசூல்..எவ்வளவு தெரியுமா | Fisrt Day Box Collection Of Goat In Tamilnadu

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்