முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

இந்தோனேசியாவின் (Indonesia) – ருவா கிராமத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ருவா கிராமத்தின்  நேற்று (25) பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகள் வெள்ளத்தில் சேதமடைந்ததுடன், பிரதான சாலைகள் மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக்குழு

இந்நிலையில் கனமழையில் சிக்கி13 பேர் உயிரிழந்ததுடன், காணாமல் போயுள்ளோர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி | Flash Floods In Indonesia 13 Dead

இதேவேளை, சீனாவின் (China) லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்