முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாடிக்கையாளர்களுக்கு சதொச வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி..!

அரசுக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி தொடரான லங்கா சதொச ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் பணிப்புரைக்கமைய, இன்று (30.01.2025) முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. 

ஒரு கிலோவிற்கான விலை 

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம்
ஒரு கிலோவிற்கான விலையில் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 220 ரூபாவாகும். 

வாடிக்கையாளர்களுக்கு சதொச வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி..! | Food Prices In Lanka Sathosa

அத்துடன், சிவப்பு பருப்பு, ஒரு கிலோவிற்கு 03 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை, 285 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிலோ கோதுமை மாவிற்கான விலையில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை, 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெள்ளை சீனி ஒரு கிலோவிற்கு 05 ரூபாய் விலைக்குறைப்பு வழங்கப்பட்டு, 235 ரூபாய் புதிய விலையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஒரு கிலோவின் விலையில் 01 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 209 ரூபாய் ஆகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்