முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் ராஜதந்திரி குற்றம் செய்யவில்லை : தெளிவுப்படுத்திய இலங்கையின் புதிய அரசாங்கம்

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் துணை உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றும் அருணதிலக, அவுஸ்திரேலியாவில் துணை உயர் ஸ்தானிகராக பணியாற்றியபோது, வேலைவாய்ப்பு சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இலங்கை வீட்டுப் பணியாளருக்கு செலுத்தப்படாத ஊதியமாக 500,000 டொலர்களையும், மேலதிகமாக 100,000 டொலர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என பிராந்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

புதிய அரசாங்கம்

இருப்பினும்,சம்பந்தப்பட்ட ஊழியருக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக தூதுவர் ஹிமாலி அருணதிலக எந்த குற்றமும் செய்யவில்லை என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ராஜதந்திரி குற்றம் செய்யவில்லை : தெளிவுப்படுத்திய இலங்கையின் புதிய அரசாங்கம் | Foreign Minister Denies Allegations

அத்துடன் ஹிமாலி அருணதிலகா தனிப்பட்ட முறையில் எந்த மோசடியும் செய்யவில்லை என்றும், அதன் தூதுவர்ளுக்கான சேவையில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை விட இலங்கையின் சம்பள அளவுகள் குறைவாக உள்ள குறித்த ஊழியருக்கு இலங்கையை மையப்படுத்திய சம்பளமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சம்பளம் வழங்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்