முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி
தற்போது, புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அங்கம் வகின்றமை குறிப்பிடத்தக்கது.