முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே மேடையில் மகிந்த கோட்டா! கை கோர்த்து நின்ற தயாசிறி

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இணைந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விடயம் தென்னிலங்கையில் பேசு பொருளாகி உள்ளது.

எரந்த கினிகேயினால் எழுதப்பட்ட நூல் ஒன்றில் வெளியீட்டு நிகழ்விலேயே அவர்கள் ஒன்றாக பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஷஷீந்திர ராஜபக்ச கைது

நிகழ்வில் தயசிரி ஜயசேகர உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரே மேடையில் மகிந்த கோட்டா! கை கோர்த்து நின்ற தயாசிறி | Former Presidents Mahinda Goto Meeting

இதேவேளை மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்