முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு(joe biden) (வயது 82), புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் வீரியமிக்க புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பைடன் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது

இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சைகள் உள்ளன ஆனால், இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குபின் அதிகபட்சமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார். 

கமலா ஹாரிஸ்

பைடனின் கீழ் பணியாற்றிய முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala haris), தானும் அவரது கணவர் டக் எம்ஹாஃப்பும் பைடன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

பராக் ஒபாமா

X இல் ஒரு பதிவில், 2009 முதல் 2017 வரை ஜோ பைடனை துணை ஜனாதிபதியாகக் கொண்டு ஜனாதிபதியாகப் பணியாற்றிய பராக் ஒபாமா(barack obama), தானும் தனது மனைவி மிஷேலும் “முழு பைடன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பதாகக்” கூறினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

இங்கிலாந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

இங்கிலாந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starme),”ஜனாதிபதி பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். ஜோ, அவரது மனைவி ஜில் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துக்கள், மேலும் ஜனாதிபதிக்கு விரைவான மற்றும் வெற்றிகரமான சிகிச்சை கிடைக்க வாழ்த்துகிறேன்.”என தெரிவித்துள்ளார்.     

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்