முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டும் விழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று(11.04.2025) நாட்டப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும்
நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு
வருகின்றன.

இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு
அமைக்கப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் அதிகாலை நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டும் விழா | Foundation Stone Laying Ceremony Nallur Temple

இதன்போது, ஆலய நிர்வாகத்தினர், யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்