முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலுள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இந்த இடைக்கால நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக தொழிலாளர் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் | Four Acting Ministers Appointed By The President

டிஜிட்டல் பொருளாதார செயல்பாட்டு அமைச்சராக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதித் அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்தின் போது அமைச்சுகளின் செயற்பாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்