முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று சிஐடியில் முன்னிலையாகவுள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

இன்று சிஐடியில் முன்னிலையாகவுள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் | Fuel Distributors To Appear Cid Today

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்