முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி எரிபொருள் விலையில் கடைசித் திருத்தம் செய்யப்பட்டது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

நள்ளிரவு முதல் மாற்றம்

இதற்கமைய, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரக எரிபொருள் 07 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் 447 இன் விலை 440 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | Fuel Price In Sri Lanka Today

மேலும் லங்கா சுப்பர் டீசலின் புதிய விலை 386 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் இலங்கை மண்ணெண்ணெய் 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

எரிபொருளின் விலை

இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாலும் எரிபொருளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | Fuel Price In Sri Lanka Today

மேலும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்