கேம் ஷோ
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கேம் ஷோக்களுக்கு மக்கள் அதிகம் வரவேற்பு கொடுப்பார்கள்.
அப்படி நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுக்கான ஒரு சூப்பர் Fun Game Show உள்ளது. சினிமாபட்டி என்ற பெயரில் பிரபலங்களை வைத்து ஒரு சூப்பர் ஷோ, இந்த வாரம் இளம் நடிகர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதோ பாருங்கள்,