முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா நிலம்! வெள்ளப்பெருக்கால் பாதித்த மக்கள்

இரண்டு வருட போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பேரழிவிற்குள்ளான உள்கட்டமைப்புகளைச் சமாளிக்கப் போராடும் காசா பகுதியின் அல்-மவாசி கூடார முகாமில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பருவத்தின் முதல் கனமழை இவ்வாறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடாரங்களில் இவ்வாறு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அகதிகள் முகாம்

மேற்கு கான் யூனிஸின் அல்-மவாசியின் பல பகுதிகளில் அகதிகள் முகாம்கள் மழைநீரில் மூழ்கியதை அடுத்து, அதன் நிலைமை தொடர்பில் காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா நிலம்! வெள்ளப்பெருக்கால் பாதித்த மக்கள் | Gaza Is Under Attack By Nature Too

வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், காசா குறைந்த அழுத்த அமைப்பின் கீழ் உள்ளது, அதனுடன் குளிர்ந்த காற்று நிறை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது, இது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இடம்பெயர்ந்த 1.5 மில்லியன் மக்களின் துன்பங்களை அதிகரிக்கிறது என குறித்த அமைப்பு கூறியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்