இலங்கையிலே நடைபெறுகின்ற இனஅழிப்பு என்பது ஒரு அரசமயமாக்கப்பட்ட செயலாகும் என தமிழ்நெற் நிறுவன ஆசிரியர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த இன அழிப்பானது நாட்டிலே 70 வருடங்களாக தொடர்ந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரை பயன்படுத்துவது என்ற விடயங்கள் எல்லாமே அரசமயமாக்கப்பட்ட ஒரு இனஅழிப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

