முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகளவில் 17 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

GOAT 

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த GOAT படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 17 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

உலகளவில் 17 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 17 Days Box Office Collection

படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், உலகளவில் 17 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

வசூல் 

அதன்படி, GOAT திரைப்படம் 17 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 414 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு அதிகரிக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகளவில் 17 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 17 Days Box Office Collection

Source: https://cineulagam.com/article/goat-movie-17-days-box-office-collection-1726975268

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்