முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

GOAT 

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய் பல வசூல் சாதனைகளை செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் GOAT படமும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 4 Days Tamilnadu Box Office

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 4 Days Tamilnadu Box Office

மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் விஜய்யின் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

அதன்படி, GOAT தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 75 கோடிக்கு GOAT பிசினஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் ரூ. 130 கோடி வசூல் செய்தாலே Break Even என சொல்லப்பட்டது. அதற்கு இன்னும் 28 கோடிகளே மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie 4 Days Tamilnadu Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்