முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் GOAT படத்தின் Satellite உரிமை.. பல கோடி கொடுத்த வாங்கிய ஜீ நிறுவனம்

GOAT 

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று GOAT – The Greatest of All Time. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள முதல் படம் இதுவே.

விஜய்யின் GOAT படத்தின் Satellite உரிமை.. பல கோடி கொடுத்த வாங்கிய ஜீ நிறுவனம் | Goat Movie Satellite Rights Price

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மீனாட்சி சவுத், சினேகா, லைலா, மோகன், பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Satellite உரிமை

இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை விஜய் பிறந்தநாள் அன்று இரண்டாவது பாடல் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஜய்யின் GOAT படத்தின் Satellite உரிமை.. பல கோடி கொடுத்த வாங்கிய ஜீ நிறுவனம் | Goat Movie Satellite Rights Price

மேலும் நேற்று GOAT திரைப்படத்தின் Satellite உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், GOAT திரைப்படத்தை ஜீ நிறுவனம் அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ரூ. 75 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்