முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிம்புவுடன் இணையும் டிராகன் வெற்றி கூட்டணி.. அப்போ ப்ளாக் பஸ்டர் உறுதி

God of love

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள திரைப்படம்தான் எஸ்.டி.ஆர் 51 ‘God of love’. டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

சிம்புவுடன் இணையும் டிராகன் வெற்றி கூட்டணி.. அப்போ ப்ளாக் பஸ்டர் உறுதி | God Of Love Movie Music Director

விஜய் செய்த அந்த விஷயம்.. இளம் நடிகை மோனிஷா பிளெஸி உடைத்த ரகசியம்

ஏற்கனவே இப்படத்திலிருந்து அறிவிப்பு போஸ்டர் வெளிவந்த நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

வெற்றி கூட்டணி

இந்த நிலையில், டிராகன் படத்தில் ப்ளாக் பஸ்டர் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான் God of love திரைப்படத்தின் இசையமைப்பாளர் என தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் இணையும் டிராகன் வெற்றி கூட்டணி.. அப்போ ப்ளாக் பஸ்டர் உறுதி | God Of Love Movie Music Director

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது டிராகன் பட கூட்டணியே மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்