அஜித்தின் குட் பேட் அக்லீ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றதால் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வசூலை குவித்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

2 வார தமிழ்நாடு வசூல்
இந்நிலையில் குட் பேட் அக்லீ 2 வாரத்தில் தமிழ்நாட்டில் 172.3 கோடி வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்திருக்கிறது.
படம் பிளாக்பஸ்டர் என்றும் விநியோகஸ்தர் ரிசல்டை அறிவித்து இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2 weeks gross collection in TN is 172.3 crores maamey 🔥#BlockbusterGBU
An @adhikravi sambavam
The Hit Machine @gvprakash musical #Ajithkumar sir @mythriofficial @tseries @sureshchandraa sir @trishtrashers mam @AbinandhanR @editorvijay @tseriessouth @donechannel1 pic.twitter.com/se9ImjC6F8
— raahul (@mynameisraahul) April 24, 2025

