முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித்தை எப்படி எல்லாம் திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்களோ அதை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் பலவிதமான கெட்டப்புகளில் அஜித் திரையில் தோன்றுவது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

குட் பேட் அக்லீ முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா | Good Bad Ugly Huge Opening Day Chennai Collection

முதல் நாள் வசூல்

இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ படம் முதல் நாள் செய்திருக்கும் வசூல் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் இந்த படம் முதல் நாளில் ரூபாய் 2.5 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

மேலும் பாசிட்டிவ் விமர்சனம் வருவதால் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்