குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்தது.
VJ பிரியங்காவின் கணவர் வசி.. என்ன வேலை செய்கிறார்? காதல் வந்தது எப்படி.. முழு விவரம் இதோ
இதுவரை வெளிவந்த அஜித் திரைப்படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக GBU சாதனை படைத்துள்ளது. 7 நாட்களை கடந்துள்ள இப்படம் உலகளவில் ரூ. 199 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 114 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இது மாபெரும் வசூலாகும். மேலும் கண்டிப்பாக ரூ. 150 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.