முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன், எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Good Bad Ugly Overseas Collection Report

55 கோடி கொடுத்த வாங்கப்பட்ட நயன்தாராவின் படம்.. நஷ்டத்தை சந்தித்த முன்னணி நிறுவனம்

அஜித்தின் கரியர் பெஸ்ட் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த நிலையில், உலகளவில் ரூ. 246 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் வெளிநாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

வெளிநாட்டு வசூல் விவரம்

இப்படம் வெளிநாட்டில் முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இதற்கு முன் வெளிநாட்டில் அதிக வசூல் செய்திருந்த அஜித் திரைப்படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Good Bad Ugly Overseas Collection Report

இந்நிலையில், இதுவரை வெளிநாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்