முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி படத்தின் ரன் டைம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் தான்

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்தின் ரன் டைம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் தான் | Good Bad Ugly Run Time

நடிகை த்ரிஷாவிற்கு Propose செய்த நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ

இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ரன் டைம்

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரன் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாகம் 1 மணி நேரம் 15 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 3 நிமிடங்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.

குட் பேட் அக்லி படத்தின் ரன் டைம்.. ரசிகர்கள் கொண்டாட்டம் தான் | Good Bad Ugly Run Time

மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள குட் பேட் அக்லி, கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக திரையரங்கில் அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்