முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ-யை பெரிய தொகைக்கு வாங்கிய முன்னணி டிவி சேனல்! லேட்டஸ்ட் தகவல்

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லீ. இந்த படம்
வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் முன்பதிவு தொடங்கி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்காகவே பல மாஸ் காட்சிகள் படத்தில் இடம் பெற்று இருப்பதால் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

குட் பேட் அக்லீ-யை பெரிய தொகைக்கு வாங்கிய முன்னணி டிவி சேனல்! லேட்டஸ்ட் தகவல் | Good Bad Ugly Satellite Rights With Sun Tv

படத்தை கைப்பற்றிய சேனல்

இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி படத்தை வாங்கி இருக்கிறதாம்.  

அஜித்தின் முந்தைய படமான் விடாமுயற்சி படமும் சன் டிவி தான் வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லீ-யை பெரிய தொகைக்கு வாங்கிய முன்னணி டிவி சேனல்! லேட்டஸ்ட் தகவல் | Good Bad Ugly Satellite Rights With Sun Tv

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்