முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ 2nd லுக் 24 மணி நேரத்தில் செய்த பெரிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லீ. இதன் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தனது இன்னொரு படமான விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார். அதன் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று குட் பேட் அக்லீ படத்தின் 2nd லுக் வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது. அதில் அஜித்தின் கண்ணாடியில் பில்லா லுக் இருப்பது காட்டப்பட்டு இருந்தது.

குட் பேட் அக்லீ 2nd லுக் 24 மணி நேரத்தில் செய்த பெரிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம் | Good Bad Ugly Second Look Huge Record In 24 Hrs

24 மணி நேர சாதனை

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி 24 நேரத்தில் ஒரு பெரிய சாதனையை செய்து இருக்கிறது.

24 மணி நேரத்தில் இதை 64 மில்லியன் பேர் x தளத்தில் பார்த்திருக்கின்றனர். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்