அஜித்தின் குட் பேட் அக்லீ டீசரை தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள்.
இரண்டு மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளுக்கு மேல் இந்த டீஸர் பெற்று இணையத்தில் ட்ரெண்டி ஆகி வருகிறது.
தியேட்டரில் கொண்டாட்டம்
மேலும் தியேட்டரில் குட் பேட் அக்லீ திரையிடப்பட்டு இருக்கும் நிலையில், அதை ரசிகர்கள் எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என பாருங்க.
வீடியோ இதோ.
Video Of the day 🔥🔥😁#GoodBadUglyTeaserpic.twitter.com/J3woB9GTd7
— 𝗧𝗿𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱 𝕏² (@TrollywoodOffl) February 28, 2025