ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
தீனா தொடங்கி மங்காத்தா வரை பல படங்களின் reference ட்ரெய்லரில் வந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லரின் விரிவான Decoding வீடியோ இதோ.