இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாத கடைசி நாளான இன்றைய தினம் தங்க நிலவரம் (31-07-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
இன்றைய தங்க நிலவரம்


