முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியின் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் நடிக்க மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது மகாநதி சீரியல்.

இளசுகளில் மனதை கொள்ளை கொண்ட இந்த தொடரில் பரபரப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் வெண்ணிலா தற்கொலை செய்துகொள்வேன் என்று பிளாக் மெயில் செய்ய போலீஸ் அதிகாரிகள் விஜய்யை கோவிலுக்கு வர செய்துள்ளனர்.

அங்கு அவரை வெண்ணிலா திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த போலீஸிடம் நடந்த உண்மையை கூறுகிறார் விஜய்.

விஜய் டிவியின் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Good News For Mahanadhi Serial Fans

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

ஸ்பெஷல்

அடுத்து வெண்ணிலா விஷயம் எப்படி முடியும், விஜய்-காவேரி இணைவார்களா என நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவி மகாநதி சீரியலுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாநதி சீரியல் 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனால் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், இதோ, 

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்