முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) இன்று(17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பில் வாக்குமூலம்
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.