முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கில் வருமானத்தை பெற்றுக்கொடுத்த காவல் நிலையம்

கொஸ்ஸின்ன, பரகந்தெனிய, கணேமுல்ல, மகிலங்காமுவ, அமுனுகொட, யாகொட மற்றும் திப்பட்டுகொட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது, ​​கணேமுல்ல காவல்துறையினர் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி, அரசுக்கு ரூ.62,50,000/- வருமானத்தை செலுத்தியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, ​​இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 20 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ​​260 பேர் கைது செய்யப்பட்டதாக கணேமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றம் விதித்த அபராதம்

 கைது செய்யப்பட்ட இவர்களில் 250 பேரை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- அபராதம் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கில் வருமானத்தை பெற்றுக்கொடுத்த காவல் நிலையம் | Gover Earns Rs 62 50 000 From Ganemulla Police

 இங்கு கணேமுல்ல காவல்துறையினர் 250 குமதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் அரசுக்கு ரூ.62,50,000/- அபராத வருவாயை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் ஓட்டுநர்கள் நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்ததால், அவர்களைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள்

பேருந்துகள், வான்கள், மோட்டார் கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்தவர்களே மதுபோதையில் பிடிபட்டனர்.

அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கில் வருமானத்தை பெற்றுக்கொடுத்த காவல் நிலையம் | Gover Earns Rs 62 50 000 From Ganemulla Police

மேலும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களே மதுபோதையில் பெருமளவில்  காணப்படுவதாகவும் கணேமுல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்