முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி மீண்டும் திட்டவட்டம்

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில்
நடைபெறும் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அந்த கட்சி
மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி மீண்டும் திட்டவட்டம் | Goverment Agaist Protest Pothujana Peramuna

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை

“இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என எமது கட்சியின் முகாமைத்துவக் குழு
தீர்மானித்துவிட்டது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் எனச் சில
எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்