முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊழியர் சேமலாப நிதி குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டவினைத்திறனற்ற முதலீடுகளுக்குப் பதிலாக,
தொழிலாளர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வர EPF என்ற ஊழியர் சேமலாப நிதி
மற்றும் ETF என்ற ஊழியர் நம்பிக்கை நிதிகளைப் பயன்படுத்தப் போவதாக தொழில்
அமைச்சர் அனில் ஜெயந்த உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் EPF மற்றும் ETF எவ்வாறு உற்பத்தியற்ற முறையில் முதலீடு
செய்யப்பட்டன என்பதை நாடு கண்டிருக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு

எனவே, இந்த நிதிகளை அதிக உற்பத்தி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதன் மூலம்
உழைக்கும் மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஊழியர் சேமலாப நிதி குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு | Government Announcement Employees Provident Fund

அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டு அமைச்சகத்துடன் EPF மற்றும் ETF
ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

எதிர்காலத்தில் EPF மற்றும் ETF ஆகியவை இணையத்தின் ஊடாக இயக்கப்படும்
என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்