முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு : வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றதன் பின்னர் அரச ஊழியர்களின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் 

சஜித் பிரேமதாச அதிபராக பதவியேற்றதன் பின்னர் அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு : வெளியானது அறிவிப்பு | Government Employees Will Give All The Demands

நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லையெனவும், அதற்கு தமது கட்சி தலைமை தாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரே நம்பிக்கை 

சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதே ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் ஒரே நம்பிக்கை எனவும், அதற்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு : வெளியானது அறிவிப்பு | Government Employees Will Give All The Demands

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்