முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஊடகங்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்று மாதம்

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு விசேட தேவையொன்று ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Government Is Threatening Media Sjb Alleges

ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக அரசாங்க பேச்சாளரால் பத்திரிகைகளின் பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றோம்.

ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Government Is Threatening Media Sjb Alleges

ஆனால் நாம் அவற்றை அச்சுறுத்தவில்லை.

ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

அதனை விடுத்து ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது.

மாறாக பிழையான அல்லது போலி செய்திகள் வெளியிடப்பட்டால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்