முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழம் உருவாகுமா : அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் புதிய மக்கள் முன்னணி

நாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்திற்கு சென்று ஈழம் உருவாகுமா என்ற சந்தேகம் எழுகின்றது என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர (Sugeeswara Bandara) பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரவித்துள்ளதாவது, “இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் மூடப்பட்ட வீதிகளை திறப்பதற்கும் அரசாங்கம் இவ்வளவு ஏன் அவசரப்படுகின்றது.

முகாம்களை அகற்றுவதற்கு முன்னதாக பாதுகாப்புப் பேரவையின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டதா? ஆணையிறவு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.

பிரிவினைவாதம்

வடக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டை பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்ல ஜனாதிபதி முயற்சிப்பதாக தென்படுகிறது.

ஈழம் உருவாகுமா : அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் புதிய மக்கள் முன்னணி | Government Not Considering The National Security

கடந்த 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ம் பிறந்த தினத்தை முன்னிட்டு போரின் பின்னர் நடைபெற்ற மாபெரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை நடைபெற்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு

இருந்தும்
இந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இடமளித்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி தேசிய பாதுகாப்பினை உதாசீனம் செய்கிறது.

ஈழம் உருவாகுமா : அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் புதிய மக்கள் முன்னணி | Government Not Considering The National Security

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலும் முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருவதாக சுகீஸ்வர பண்டார மேலுத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்