முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய பிரச்சினையின் அச்சநிலையால் அநுர அரசு! பறிபோகவுள்ள தமிழர் தாயகம்

வட மாகாணத்திலுள்ள 4 மாவட்டங்களின் இருக்க கூடிய காணிகளை அரசக்காணியாக அபகரிக்கப்பதற்குரிய வர்த்தமானி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தமையானது தமிழர் பகுதிகளை பொறுத்தவரையில் பேசுபொருளாக இருந்தது.

இந்த நிலையில் தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கையால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.

எனினும் அதன் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தமழ் அரசியல் பரப்பில் பல கேள்விகளும் சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தநிலையில்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டிலான சமகால கருத்துப்பகிர்வில்,

“வடக்கு – கிழக்கில் அரச காணிமயமாக்கமும் அதன் அரசியல், சட்ட நோக்கு நிலைகளும்” எனும் தலைப்பில், காணி நிர்ணயச் சட்டத்தின் கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

முதன்மைப் பேச்சாளராக சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

வடக்கு கிழக்கிலுள்ள தேசிய பிரச்சினையின் பின்னணியே தென்னிலங்கை அரசாங்கங்களின் இந்த காணி அபகரி்ப்பின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் கூறிய கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காண்க… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்