முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான பரமேஸ்வரன் பிரசோதன் புலமை
பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்றுள்ளார்.

சிறந்த புள்ளிகள் 

மேலும், குறித்த பாடசாலையில் 220 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில், 134 மாணவர்கள்
வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் | Grade 5 Scholarship Marks In Jaffna Over Cutoff

அதேவேளை யாழ். சென்ஜோன் பேஸ்க்கோ பாடசாலை மாணவனான அக்சாத் ராகவன் எனும்
மாணவன் 185 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இப்பாடசாலையில் இருந்து 216 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 135
மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்