தற்போது பாப்புலர் ஆக இருக்கும் நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் அடையாளம் தெரியாத ஒன்றாக தான் இருக்கும்.
அப்படி ஒரு முக்கிய நடிகையின் குழந்தை பருவ போட்டோ தான் இது.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா இரண்டாம் திருமண தேதி! யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா
சுனைனா
ஆம்.. நடிகை சுனைனா தான் அது. அவர் காதலில் விழுந்தேன் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு படங்கள், வெப் சீரிஸ் என பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
தெறி படத்தில் விஜய்யை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறும் பெண் ரோலில் நடித்தது அவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.