முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்டைதீவு கடலில் உயிரிழந்த 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள்
உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி மரியாதை செலித்தியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த
ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள்
உயிரிழந்திருந்தனர்.

 அஞ்சலி

இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ்
தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை
தெரிவித்தார். 

EPRLF Tribute at Mandaitivu Sea

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்