அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது இவர் பிரபல இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது மகனுடன் என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ
மாஸ் அப்டேட்
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லி படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதை பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு தரமான சம்பவம் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது உறுதியானது.
The fire will be shown in my work . Ur going to witness sooner than u can expect 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) February 18, 2025