முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹெச். வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அப்போ தளபதி 69? லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி 69

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ளார் என்றும், அதுதான் தளபதி 69 என்றும் தகவல் வெளிவந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்று குறிப்பிட்டனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அப்போ தளபதி 69? லேட்டஸ்ட் அப்டேட் | H Vinoth Movies Lineup

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி  

இந்த நிலையில், வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், புதிதாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் ஹெச். வினோத். ஆனால் அது தளபதி 69 படத்தை தவிர்த்துவிட்டு அல்ல.

ஹெச். வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அப்போ தளபதி 69? லேட்டஸ்ட் அப்டேட் | H Vinoth Movies Lineup

NEET தேர்வு மாணவர்களுக்கு எவ்வளவு மோசமான ஒரு விஷயம்... தெளிவாக பேசிய விஜய், வைரலாகும் வீடியோ

NEET தேர்வு மாணவர்களுக்கு எவ்வளவு மோசமான ஒரு விஷயம்… தெளிவாக பேசிய விஜய், வைரலாகும் வீடியோ

ஹெச். வினோத் லைன் அப்

முதலில் விஜய்யின் தளபதி 69 படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கப்போகிறாராம் ஹெச். வினோத். இதன்பின் தான் சிவகார்த்திகேயனுடன் இணைவார் என சொல்லப்படுகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அப்போ தளபதி 69? லேட்டஸ்ட் அப்டேட் | H Vinoth Movies Lineup

தனுஷ் படத்தை முடித்தபின், ஒருவேளை அஜித் தன்னை அழைத்தால் அஜித்தின் படத்தை முடித்துவிட்டு தான் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவேன் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் அக்ரீமெண்ட் போட்டுள்ளாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். 

ஹெச். வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அப்போ தளபதி 69? லேட்டஸ்ட் அப்டேட் | H Vinoth Movies Lineup

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்