முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூல் வந்துட்டா மட்டும் அது நல்ல படமில்லை.. தளபதி69 இயக்குனர் ஹெச்.வினோத் சொன்ன புது விளக்கம்

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி69 படத்தை இயக்க இருக்கிறார் ஹெச்.வினோத். அவர் இதற்கு முன் சதுரங்க வேட்டை படத்தில் தொடங்கி, தீரன் அதிகாரம் ஒன்று , அதன் பின் அஜித் உடன் மூன்று படங்கள் இயக்கியவர்.

இந்நிலையில் தற்போது சசிக்குமார் நடித்துள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹெச் வினோத் கலந்துகொண்டார்.

வசூல் வந்துட்டா மட்டும் அது நல்ல படமில்லை.. தளபதி69 இயக்குனர் ஹெச்.வினோத் சொன்ன புது விளக்கம் | H Vinoth Talks About A Good Film

எது நல்ல படம்..

மேடையில் பேசிய ஹெச்.வினோத், ‘பெரிய பட்ஜெட்டில் எடுத்து, பெரிய ஸ்டார் நடித்து, அதிகம் வசூல் வந்துவிட்டால் மட்டும் அது நல்ல படம் ஆகிவிடாது.’

‘சமூகத்தில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்தும் படம் தான் நல்ல படம்’ என அவர் கூறி இருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்