முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தை ஆதரித்த ஹக்கீமை சுற்றி வளைத்த ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauff hakeem)தனது ஆதரவை தெரிவித்துள்ளமைக்கு அவரது கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றின் போதே கட்சி தொண்டர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரவூப் ஹக்கீமின் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள இந்த முடிவு பொருத்தமானதல்ல என தெரிவித்து அவரது கட்சி தொண்டர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்