முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் மீண்டும் குழப்பம்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்கள் கையளிப்படாத சர்ச்சைகள் தொடர்வதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு – 7 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு -7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பு -7 சுதந்திர மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை அரசாங்கம் தற்போது பாரமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் மீண்டும் குழப்பம் | Hand Over 34 Former Houses To The Government

கையளிக்கப்பட்ட வீடுகள்

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல்வாதிகளால் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட 34 அரசாங்க வீடுகள் தற்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு 7 இல் 21 வீடுகளும், கொழும்பு 5 இல் 13 வீடுகளும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பௌத்தலோக மாவத்தையில் முன்னாள் அமைச்சர்கள் இந்திக அனுருத்த, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சனத் நிஷாந்த ,கெஹெலிய ரம்புக்வெல்ல, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவண்ண, ஜனக வக்கும்புர, சாந்த பண்டார, டி.பி. ஹேரத், டி.வி. சானக, அருந்திக பெர்னாண்டோ மற்றும் மோகன் பிரியதர்ஷன சில்வா ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.

அரச உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் மீண்டும் குழப்பம் | Hand Over 34 Former Houses To The Government

பிரதமர் அலுவலகத்திற்கு சொந்தமானவை

கொழும்பு 7, கிரகெரி மாவத்தையில் உள்ள திலும் அமுனுகமவின் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள ஆறு வீடுகளும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, மேலும் அஜித் ராஜபக்ஷ, அசோக பிரியந்த, சிசிர ஜெயக்கொடி, அரவிந்த குமார மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் அவற்றில் தங்கியுள்ளனர்.வீடுகளில் ஒன்று பிரதமர் அலுவலகத்திற்குச் சொந்தமானது.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், ரமேஷ் பத்திரண, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மஹிந்த அமரவீர, மற்றும் கொழும்பு 5, ஸ்கெல்டன் சாலையில் உள்ள துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு 5, கெப்பட்டிபொல வீதியில் உள்ள காஞ்சன விஜேசேகர, காமினி லொக்குகே, சி.பி. எத்நாயக்க, ஷெஹான் சேமசிங்க, அலி சப்ரி மற்றும் தேனுக விதானகமகே ஆகியோரதும் அடங்கும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.