முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட் | Hanumankind In Thalapathy Vijay Jananayagan Movie

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று கொடைக்கானல் சென்றார் விஜய். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கட்டத்தை எட்டிவரும் ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவித்துள்ளனர்.

தான் நடித்ததில் அஜித்துக்கு பிடித்த படங்கள் இவைதான்.. லிஸ்ட் இதோ

ஹனுமான்கைண்ட் 

இந்த நிலையில், இப்படத்தில் உலகப்புகழ் பெற்ற ராம் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட் இணைந்துள்ளார். அனிருத் இசையில் இப்படத்தில் உருவாகியுள்ள பாடல் ஒன்றை ஹனுமான்கைண்ட் பாடியுள்ளார்.

இதுகுறித்து அவரே பேசியுள்ளார். “தளபதி விஜய்க்காக ஜனநாயகன் படத்தில் செம ராப் பாடல் ஒன்றை அனிருத் இசையில் பாடியிருக்கிறேன். இன்னும் நிறைய புராஜெக்ட்டுகளுக்காக சென்னை வருவேன். பல அதிரடிகள் காத்திருக்கு” என கூறியுள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட் | Hanumankind In Thalapathy Vijay Jananayagan Movie

ஹனுமான்கைண்ட் ஒரு இந்திய ராப் இசைக்கலைஞர் ஆவார். குறுகிய காலகட்டத்தில் ஹிப் ஹாப் இசையின் மூலம் உலகளவில் முக்கிய கலைஞராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக இவருடைய பிக் டாக்ஸ் பாடல் உலகளவில் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்