முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவாகரத்துக்கு பின் ஹர்திக் பாண்டியாவை follow செய்ய தொடங்கிய இளம் ஹிந்தி நடிகை! புது ஜோடியா?

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை பிரிந்துவிட்டதாக சில் தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவாக இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகை அனன்யா பாண்டே உடன் நடனம் ஆடி இருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது.

விவாகரத்துக்கு பின் ஹர்திக் பாண்டியாவை follow செய்ய தொடங்கிய இளம் ஹிந்தி நடிகை! புது ஜோடியா? | Hardik Pandya And Ananya Pandey Follow Each Other

இன்ஸ்டாவில் follow..

தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒருவரை follow செய்து இருக்கின்றனர்.

பாலிவுட்டில் புது ஜோடி இதுவா என நெட்டிசன்கள் தற்போது கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்