முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுகேகொடை பேரணியை புறக்கணித்த சஜித்துக்கு ஹரீன் வழங்கிய செய்தி!

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

நுகேகொடையில் இன்று (21.11.2025) நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ இந்த அழைப்பை விடுத்தார்.

கட்சிகள் பங்கேற்பு

குறித்த பேரணியில் கட்சிகள் பங்கேற்றிருந்த போதிலும், ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த பேரணியில் பங்கேற்கா விட்டாலும், பேரணிக்காக தனது வாழ்த்துச் செய்தியையும் ரணில் அனுப்பியுள்ளதாக ஹரீன் பெர்ணான்டோ இதன்போது தெரிவித்தார்.

you may like this

https://www.youtube.com/embed/ktBDvsAWPt8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்