முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கென்யாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

கென்யாவில்(kenya) கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெய்த  கனமழையால் தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில்,வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளிலும் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு...!

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு…!

மீட்கும் பணி

அத்துடன் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கென்யாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு | Heavy Rains Kill 170 In Kenya

இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு

நைரோபியில் உள்ள பழமையான அணையான கிஜாப் சேதமடைந்து, அதன் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கென்யாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு | Heavy Rains Kill 170 In Kenya

மேலும், பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.

சந்திரனில் யாரும் செல்லாத பகுதிக்கு சென்ற சீனா: மாதிரிகளை சேகரிக்கும் ரோபோ

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்