முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் – குவியும் மக்கள்

சுவீடனில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிருனா தேவாலாயம் 35 மீட்டர் உயரமும் 40 மீட்டர் அகலமும், 672 தொன் எடையும் கொண்டதாகும்.

ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்ட பகுதியில் இந்த தேவாலயம் தற்போது அமைந்துள்ளது.

தேவாலயம் அங்கிருப்பது நல்லதல்ல

தேவாலயத்தை சுற்றியிருக்கும் பகுதியில் பிளவுகள் ஏற்பட்டதாலும் பல தசாப்தங்களாக குறித்த பகுதியில் இரும்புத் தாது வெட்டியெடுப்பதால் தரை நிலையற்றதாகி விட்டதாலும் தொடர்ந்து தேவாலயம் அங்கிருப்பது நல்லதல்ல என்பதாலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதுள்ள இடத்திலிருந்து குறித்த தேவாலயம் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு மாற்றப்படவுள்ளதோடு, அதற்கு இரண்டு நாட்கள் வரை செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.

உருளும் மேடையின் மீது தேவாலயம் தூக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மேடை மணித்தியாலத்திற்கு 500 மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

பொறியியல் சாதனை

உள்ளூர் மக்கள் மத்தியில் இந்த தேவாலயம் முக்கியமான இடம் பிடித்திருப்பதால் வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தை அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக பேணுவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள் | Historic Kiruna Church Moves Across Arctic Road

இந்நிலையில் இந்த தேவாலய இடமாற்றம் ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

https://www.youtube.com/embed/VFzUUBVsWAI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்